top of page

Uthraa 2024 - Aaranya Kaandam

Title final.png
Mass_Heart_1_edited.jpg

In the heart of an ancient and majestic forest, Chief Vanavendhan reigns with wisdom and valor, earning the unwavering respect and admiration of his loyal deputies, Aadhira and Nagesh, as well as the forest's diverse inhabitants. On the day of his grand birthday celebrations, an unexpected delegation of monkeys arrives, presenting a perplexing and alarming ultimatum: provide them with animals or face a devastating invasion. Vanavendhan finds himself in a harrowing dilemma but remains steadfast in his resolve to protect his subjects. His ingenious solution was to offer the animals who seeked refugee from a neighbouring forest sanctuary, ensuring the safety of his own realm. As he navigates this complex challenge, the forest's delicate balance of power begins to shift.

 

Behind the scenes, Aadhira and Nagesh, both ambitious and driven, are up for Vanavendhan's esteemed position. Unbeknownst to them circumstances stand to change which stands to alter the course of the forest's future. Who will emerge as the true successor to Vanavendhan's legacy? Which animals will embark on a perilous journey to a new home? And where will this exodus lead them? All these secrets and more will be unveiled in this gripping tale of loyalty, ambition, and survival, as the fate of the forest hangs in the balance.

DSC_0307.jpg
DSC_0455.jpg
DSC_0277.jpg
DSC_0334.jpg
DSC_0051.jpg
DSC_0044.jpg
DSC_0095.jpg
DSC_1029.jpg

பழமையும் கம்பீரமும் வாய்ந்த அடர்த்த காட்டை வீரத்துடனும் ஞானத்துடனும் ஆட்சி செய்த தலைவன் வனவேந்தன், தனது விசுவாசமான பிரதிகளான ஆதிரா மற்றும் நாகேஷ் ஆகிய இருவரின் இடத்திலும், காட்டின் பல்வேறு மிருகங்களின் மத்தியிலும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றிருந்தான். அவனது பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக, மனிதர்களின் பிரதிநிதிகளான குரங்குக் குழு வந்து, ஓர் எச்சரிக்கையை முன்வைத்தன; அவர்களுக்குக் காட்டிலிருக்கும் சில மிருகங்களை வழங்க வேண்டும், இல்லையெனில் மனிதர்களின் படையெடுப்பால் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்பதே அவ்வெச்சரிக்கை.

 

வனவேந்தன் ஓர் இக்கட்டான நிலையில் இருப்பதை உணர்தாலும், தன் காட்டின் மிருகங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தான். அண்டை காட்டிலிருந்து அடைக்கலம் தேடித் தஞ்சம் புகுந்த மிருகங்களைத் தனது சொந்த காட்டின் பாதுகாப்பிற்காக மனிதர்களிடம் பணயம் வைக்க முடிவு செய்தான். இந்த சிக்கலான சவாலை அவன் வழிநடத்தும் போது, பதவி எனும் பகடை ஆட்டத்தால் காட்டின் ஆட்சி ஆட்டம் கண்டது.

 

லட்சியமும் உந்துதலும் கொண்ட, ஆதிராவும் நாகேஷும், திரைக்குப் பின்னால், வனவேந்தனின் பதவிக்காக ரகசியமாகப் போட்டியிட்டனர். எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி அவர்கள் அறியவில்லை. வனவேந்தனின் ஆட்சியைத் தொடரப்போவது யார்? புதிய இடத்தை நோக்கிய ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளப்போகும் மிருகங்கள் யாவை? இந்த வெளியேற்றம் அவர்களை எங்கே கொண்டு செல்லும்? காட்டின் விதி அந்தரத்தில் தொங்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கான விடைகளும் மேலும் பல ரகசியங்களும், விசுவாசம், லட்சியம், மற்றும் பிழைப்பிற்கான சவால்களை மையமாகக் கொண்ட இந்த சுவாரசியமான கதையில் வெளிப்படுத்தப்படும்.

IMG_5311.JPEG

Core Committee:

Executive Producer - Marudhamuthu Chandruvel

Chairperson - Sivashanmuga Priya

Director - Jameerul Kader Faizan

Production Manager - Karthik Ramanathan

Creative Manager - Priyadharshiny Rajasekaran

Dance Coordinator - S M Rethika

Technical Manager - Hemanth Chezhian

Uthraa 2024 Committee:

Uthraa 2024 Anthem:

Uthraa 2024 Magazine:

COVER.png

Event Pictures Credits: htphotology

image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page