top of page
TlS GRp final  (1).JPG

14th Sub Committee
துணை பிரதான குழு 

32
33
35
34
37
38
36

Cultural Affairs/ கலாச்சார விவகாரக் குழு

The Cultural Affairs Committee of NTU Tamil Literary Society comprises 5 distinct wings: Dance, Drama, Writers, Band, and Technology. Throughout the year, we organize workshops covering drama, literature, technology, and dance. In addition, we've conducted shows for Paarvai and Pongal events in the past.

NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் கலாச்சார விவகாரக் குழுவில் நடனம், நாடகம், எழுத்தாளர்கள், இசை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகள் என 5 தனித்தனி பிரிவுகள் உள்ளன. நாடகம், இலக்கியம், தொழில்நுட்பம், இசை மற்றும் நடனம் போன்றவற்றைக் கற்பிக்கும் பட்டறைகளை ஆண்டு முழுவதும் நடத்துகிறோம். நாங்கள் கடந்த காலங்களில் “பார்வை” மற்றும் “பொங்கல்” நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சிகளைச் செய்துள்ளோம்.

  

12
16
13
15
14

Design/ விளம்பர வடிவமைப்புக் குழு

As members of the NTU Tamil Literary Society design team, we employ a range of design tools such as Canva, Photoshop, etc. These tools enable us to craft innovative social media posts, TLS materials, and event posters with efficiency. Previously, we’ve designed posters for events and created engaging social media content.

NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் விளம்பர வடிவமைப்புக் குழுவின் உறுப்பினர்களான நாங்கள் Canva, Photoshop போன்ற பல்வேறு வடிவமைப்புக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஆக்கப்பூர்வமான சமூக ஊடக இடுகைகள், TLS பொருட்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான விளம்பரங்களைக் கொண்டு வர இந்தக் கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தினோம். கடந்த காலங்களில் நிகழ்வுகளுக்கான சுவரொட்டி வடிவமைப்புகள், சாரல் பத்திரிக்கை மற்றும் சமூக ஊடக இடுகைகளுக்கான வடிவமைப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

6
8
9
11
10
7

Media/ விளம்பர நிர்வாக குழு

The Media Committee within the Tamil Literary Society is dedicated to multimedia initiatives. We manage various tasks including filming, editing, and production for TLS projects and events. Our responsibilities encompass creating compelling videos, capturing memorable moments, and contributing to endeavours such as Deepavali music videos and photoshoots.

NTU தமிழ் இலக்கிய மன்றத்தின் விளம்பர நிர்வாக குழுவாக, காணொளிகள் திருத்தம் செய்வது மற்றும் படமாக்குவது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். தேவைக்கேற்ப TLS திட்டங்களுக்கான காணொளிகளையும் படமாக்கி திருத்தம் செய்தோம். TLS நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் விலைமதிப்பற்ற நினைவுகளைப் பதிவுசெய்ய நாங்கள் உதவினோம். கடந்த காலங்களில் தீபாவளி இசை காணொளி மற்றும் புகைப்பட படப்பிடிப்பு எடுக்க உதவியுள்ளோம்.

17
20
22
19
21
18
23

Business / வணிகக்குழு

No CCA can function without finances. In order to ensure the success of all the events conducted by the CCA, we, as the business committee, function as the backbone in canvassing for sponsorships and also organising TLS merchandise sale.  

நிதியும் மதியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யமுடியும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காகவும் மன்றம் என்றும் நிலைத்து நிற்பதற்காகவும் நிதி திரட்டும் பணிகளை உயிர்மூச்சாகக் கொண்டுள்ள NTU TLS வணிகக்குழுவாகிய நாங்கள் இனிவரும் காலங்களில் நிதியாதரவுகள் மற்றும் TLS வணிகப்பொருட்கள் விற்பனைக்கும் அயராது பாடுபடுவோம்.

24
30
25
26
27
28
29
31

Welfare & Logistics/ நலன் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் குழு 

In order to keep the CCA lively and members engaged, we organise welfare bonding activities which encompasses fun and hype. In addition, we oversee the logistics management of the CCA.  This is WELOGs for you! 

NTU TLS மன்றத்தினரின் உந்துதலுக்குத் தீனி போடும் விதமாக அவர்களை உற்சாகப்படுத்துவது மிகமிக அவசியம். நிகழ்ச்சிகளுக்கும் தேவையற்ற நிதி செலவினங்களைத் தவிர்ப்பதற்கும் தேவை திறமையான தளவாட நிர்வாகம். இவ்விரு பணிகளும் எங்களின் இரு கண்கள். இதனை மனதிற்கொண்டு செயல்படுவோம் உங்களின் அபிமானம் பெற்ற நலன் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் குழுவாக.

2
5
3
4
7

Publications/ வெளியீட்டுக் குழு 

A language that binds us, ancient and new. In Tamil’s beauty, we found life’s hue. Tamil is not just a language for us. It is our heart, soul and identity. We, as the publications committee, shed light on Tamil’s beauty and the rich literature and history it encompasses. In addition, we express ourselves through our writings. 

எண்ணங்களுக்கு அழகு சேர்ப்பது எழுத்தாணி, தமிழின் புகழ் வாழ்வது உச்சாணி. எத்தனை மொழிகள் பேசினாலும் நம் அழியா அடையாளமாகத் திகழும் தமிழின் அருமை பெருமைகளைப் பரப்புவது நம் கடமை. அத்தகைய அரும் பணியில் ஈடுபடுவதோடு எண்ணங்களை எழுத்துகளால் எடுத்துரைப்போம் உங்களின் வெளியீட்டுக் குழுவாக.

image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page