top of page

Paarvai 2024

20240330_093518042_iOS.heic

The "Paarvai 2024" event organized by NTU Tamil Literary Society was a multifaceted endeavor that delved into the realms of culture, commerce, and industry. The event drew heavy inspiration from the timeless epic Silapathigaram. This event wasn't just about showcasing art and literature but also about exploring their intersections with contemporary fields like commerce and technology, creating a holistic platform for secondary school students to appreciate the depth and relevance of Tamil heritage in today's world. Through a series of interactive sessions and group activities, secondary students were not only entertained but also educated about the profound impact of Tamil literature on various aspects of life.

 

The event's success didn't just lie in its entertainment value but in its ability to bridge the gap between traditional knowledge and modern perspectives, fostering a sense of cultural pride and awareness among the participants. It reflected the NTU Tamil Literary Society's dedication to preserving and promoting Tamil culture, paving the way for future initiatives that would continue to celebrate the richness of Tamil heritage in an ever-evolving global context.

20240330_023716049_iOS.heic
20240330_090921074_iOS.jpg

"சிலம்பின் வழி கலை, வணிகம், பொறியியல்." இதுவே இவ்வாண்டின் 'பார்வை 2024' நிகழ்ச்சியின் கருப்பொருள். சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்ட 'பார்வை 2024' நிகழ்ச்சியை மாணவர்களே மாணவர்களுக்காக நடத்தினர். 

NTU தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் மொழி விழாவை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஒட்டி, இயல், இசை, நாடக அம்சங்களுடன், இந்நிகழ்ச்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் முகாமாக நடைபெற்றது. 

பழங்காலத்தில், கலைகள், வணிகம், பொறியியல் ஆகியவை, எவ்வாறு இருந்தன என்பதை, புதுமையான முறையில், மாணவர்களுக்குப் புரியும் வகையில், தமிழ் இலக்கியத்தின் வழி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே நிகழ்ச்சியின் நோக்கமாகும். 

இவை அனைத்தும் சிறு குழு விளையாட்டுகளின் மூலம் 

மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. விளையாட்டுகள் இக்கால மாணவர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் அவர்கள் இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ள 'பார்வை 2024' நிகழ்ச்சி ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.

 

மாதவியின் நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியின் முடிவில், சிலப்பதிகாரத்தின் இறுதி காட்சி ஒரு சிறிய மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. 'பார்வை 2024' வெற்றிகரமாக நடைபெற்றது. மாணவர்களே மாணவர்களுக்காக இந்நிகழ்ச்சியை நடத்தியதில் NTU தமிழ் இலக்கிய மன்றம் பெருமிதம் கொள்கிறது.  

Project Directors: Aakash and Dharshini
Committee Members: Yuvana, Daksana, Mithunashree, Priya, Rohit, Rishe, Harishankar, Jaya, Shathiya, Saranya, Lokesh, Tharani, Sharath, Haroon, Chandru, Valliappan, Priya, Chandru

20240330_024543690_iOS.heic
IMG_5760.JPG
IMG_5739.JPG
20240330_040500906_iOS.heic
paarvai.jpg
image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page