MOCHA 2017

MOCHA 2017 was a cultural night concert by NTU Tamil Literary Society. This show was named MO-CHA in line with the themes of “Mothal” (War) and “Kaathal” (Love) which we explored in the show. Regardless of what relationship we are in, there is a mixture of both love and war and this is something that the show intended to effectively convey to our audience. We touched upon various societal issues in line with this theme and gave the different wings part of our society to showcase their talents in this cultural night. Many individuals got the opportunity to explore different art forms like dance, band and drama for the first time through this cultural night. Certainly this was a great opportunity for many to better understand their interest and passion for the arts. The show was also well received and appreciated by the audience. NTU Tamil Literary Society hopes to continue nurturing future artist who are able to impact society through their thoughts and various artistic talent.




நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய 'மோகா', மோதலும் காதலும் என்னும் கலைவிழா,சென்ற ஆண்டு பிப்ரவரி 17ஆம் ஆண்டு நன்யாங் அரங்கில் பிரம்மாண்டமாக அரங்கேறியது. சவால்கள் இல்லாத வாழ்க்கை தான் எங்கே? அதே போல், மோதல் இல்லாத காதல் தான் எங்கே? எனவே சென்ற ஆண்டு, மனிதர்களுக்குப் பரிட்சயமான மோதல் மற்றும் காதல் ஆகிய இரண்டு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இக்கலைவிழா நடைபெற்றது. எங்களது தமிழ் இலக்கிய மன்றத்தின் நடனம், இசை மற்றும் நாடகம் ஆகிய முப்பிரிவுகளும் தங்களது படைப்புகளைச் சிறப்பாக மேடையேற்றினார்கள். மற்ற மேடை படைப்புகளிலிருந்து வேறுபட்டு, இவர்கள் மக்கள் அன்றாட சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, நமது கண்முன் நிறுத்தியது பாராட்டிற்குரியது. அதோடு, தங்களது திறமைகளை வெளிக்கொணருவதற்கும், தாங்கள் அறிந்திடாத பல திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் இந்த மேடை அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அமைத்து தந்துள்ளது. இத்தகைய மேடைகளாலும், கலையை ரசிக்கும் பார்வையாளர்களாலும், உலகெங்கும் பல கலைஞர்கள் உருவாகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
Project By: NTU TLS 7th Committee

Check out photos from
https://www.facebook.com/media/set/?set=a.1125373547590338&type=1&l=d7d827675c
https://www.facebook.com/media/set/?set=a.1125400917587601&type=1&l=7bf1745230
https://www.facebook.com/media/set/?set=a.1125434484250911&type=1&l=6923bde5b2
https://www.facebook.com/media/set/?set=a.1126416124152747&type=1&l=97ca1f9c16