top of page

Heritage Week 2024

20240201_094002087_iOS.heic

Heritage Week at Nanyang Technological University, organized by the Heritage Club, showcases diverse cultures. NTU TLS participated with a booth featuring educational and interactive activities, such as Rangoli drawing. This activity not only engaged participants creatively but also provided insights into our cultural significance, promoting a deeper appreciation and understanding of cultural diversity among the NTU community. 

NTU பாரம்பரிய மன்றம் ஒவ்வொரு வருடமும் பாரம்பரிய வாரம் ஒன்றை தாயாரிக்கும். இவ்வாண்டு, தமிழ் இலக்கிய மன்றம் பாரம்பாரிய வாரத்திற்காக ஒரு நிகழ்ச்சியை தயார் செய்தது. கோலம் வரைவதன் முக்கியத்துவமும், அதன் காரண காரியங்களும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

 

PDs: Jenifer and Harmitha

20240201_035500767_iOS.heic
20240202_065128832_iOS.heic
image-removebg-preview (1)_edited_edited
  • Instagram
  • Facebook
  • Youtube
  • TikTok

Nanyang Technological University
Tamil Literary Society
50 Nanyang Avenue, S639798

© Copyright 2024 NTU Tamil Literary Society

bottom of page